சாரதியை தாக்கிய காவல்துறை அதிகாரி கைது!

சாரதியை தாக்கிய காவல்துறை அதிகாரி கைது!

பன்னிப்பிட்டியவில் பாரவூர்தி சாரதியை தாக்கிய மஹரகம காவல்துறை அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனை காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்