நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளான ஐவர் மரணம்
நாட்டில் மேலும் 5 கொவிட்-19 மரணங்கள் பதிவாகியுள்ளன.
இதனடிப்படையில் நாட்டில் கொவிட்-19 தொற்றுக்குள்ளான மொத்த மரணங்களின் எண்ணிக்கை 566 ஆக உயர்வடைந்துள்ளதாக தேசிய தொற்றுநோய் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
12 February 2026
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
11 February 2026