திக்ஓவிட்ட மீன்பிடி துறைமுகத்தில் படகொன்றில் தீ!
திக்ஓவிட்ட மீன்பிடி துறைமுகத்தில் மீன்பிடி படகொன்றில் ஏற்பட்ட தீயினால் 7 பேர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
காயமடைந்தவர்கள் ராகம மற்றும் கொழும்பு தேசிய வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்
சினிமா செய்திகள்
ரம்பா ஊர்வசி மேனகா (தெலுங்கு): திரை விமர்சனம்
05 September 2026
Mirzapur the movie (ஹிந்தி ) திரை விமர்சனம்
05 September 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026