இலங்கை-மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் போட்டி இன்று
சுற்றுலா இலங்கை அணிக்கும், மேற்கிந்திய தீவுகள் அணிக்கும், இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று ஆரம்பமாகின்றது.
மேற்கிந்தியத் தீவுகளின், நோர்த் சவுண்டில் இலங்கை நேரப்படி இரவு 7.30க்கு. இந்தப் போட்டி ஆரம்பமாகிறது.
இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாம் டெஸ்ட் போட்டி, எதிர்வரும் 29ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது
சினிமா செய்திகள்
ஜனநாயகன் முன்பதிவு வசூல்.. இதுவரை இத்தனை கோடியா
17 July 2026
Anikha Surendran 's Gorgeous Traditional Look💛🌸
04 July 2026