போராட்டத்தை கைவிட்ட துறைமுக ஊழியர்கள்..!

போராட்டத்தை கைவிட்ட துறைமுக ஊழியர்கள்..!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடனான கலந்துரையாடலை தொடர்ந்து கொழும்பு துறைமுக ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டுள்ளனர்.

 

துறைமுக ஊழியர்களுக்கும் பிரமருக்கும் இடையிலான கலந்துரையாடல் தங்காலை கால்டன் இல்லத்தில் நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.