ஜப்பானில் இருந்து நாடு திரும்பிய மற்றுமொரு குழு..!
கொவிட் 19 வைரஸ் பரவல் காரணமாக நாடு திரும்ப முடியாமல் ஜப்பானில் சிக்கியிருந்த 261 இலங்கையர்கள் இன்று அதிகாலை நாடு திரும்பியுள்ளதாக எமது கட்டுநாயக்க விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கன் விமான நிலைய விசேட விமானத்தின் ஊடாக டோக்கியோ நரிடா விமான நிலையத்தில் இருந்து இவர்கள் அனைவரும் வருகைத் தந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
லைப்ஸ்டைல் செய்திகள்
Mutton Kongura: மட்டன் கோங்குரா செய்ய தெரியுமா? காரசாரமான ரெசிபி இதோ
26 December 2024
கர்நாடகா பாணியில் லெமன் சாதம்...இப்படி ஒரு முறை செய்து பாருங்க
21 December 2024