262 பேரை தாயகத்திற்கு அழைத்து வந்த விசேட விமானம்...!

262 பேரை தாயகத்திற்கு அழைத்து வந்த விசேட விமானம்...!

கொரோனா வைரஸ் காரணமாக தென்கொரியாவில் சிக்கியிருந்த இலங்கையர்கள் 262 பேருடன் இலங்கையின் விசேட விமானம் கட்டுநாயக்கவில் அமைந்துள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தை வந்தடைந்துள்ளது.