போதைப்பொருள் மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்ட 12 பேரையும் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்ய அனுமதி..!

போதைப்பொருள் மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்ட 12 பேரையும் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்ய அனுமதி..!

போதைப்பொருள் மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தில் சேவையாற்றிய 12 அதிகாரிகளையும் எதிர்வரும் 08 ஆம் திகதி வரை தடுப்பு காவலில் வைத்து விசாரணைகளை மேற்கொள்ள கொழும்பு நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

குறித்த சந்தேக நபர்களை இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.