கொரோனா தொற்றால் மேலும் 5 பேர் மரணம்

கொரோனா தொற்றால் மேலும் 5 பேர் மரணம்

நாட்டில் கொரோனா தொற்றால் மேலும் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதற்கமைய கொரோனாவினால் மரணித்தவர்களின் எண்ணிக்கை 525 ஆக அதிகரித்துள்ளது.