இலங்கை மீனவர்கள் இருவர் இந்தியாவில் கைது

இலங்கை மீனவர்கள் இருவர் இந்தியாவில் கைது

எல்லை தாண்டிய குற்றத்தின் பேரில் 2 இலங்கை மீனவர்கள் இந்தியாவின் தனுஷ்கோடியில் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகம் தெரிவித்துள்ளது