தொடருந்து பாதை சீர்திருத்தப் பணிகள் காரணமாக போக்குவரத்து மட்டு

தொடருந்து பாதை சீர்திருத்தப் பணிகள் காரணமாக போக்குவரத்து மட்டு

தொடருந்து பாதையில் மேற்கொள்ளப்படும் திருத்தப் பணிகள் காரணமாக, நீர்கொழும்பு புனித ஜோசப் மாவத்தை ஊடாக நகரம் வரையிலும் , நீர்கொழும்பிலிருந்து தெல்வத்த சந்தி முதல் பிரதான வீதி வரையிலும் இன்று காலை 8 மணி முதல் நாளை மறுநாள் காலை 8 மணி வரையில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது