நாட்டின் அநேக பகுதிகளில் இடியுடன் கூடிய மழை

நாட்டின் அநேக பகுதிகளில் இடியுடன் கூடிய மழை

மத்திய, சபரகமுவ, மேல், வயம்ப, ஊவா மற்றும் தென் மாகாணங்களில் இன்று மாலை வேளையில் இடியுடன் கூடிய மழையோடு பலத்த மின்னல் தாக்கமும் ஏற்படக்கூடிய வாய்ப்பு உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இடி மற்றும் மின்னல் தாக்கங்களின் போது உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது