நாட்டில் தங்க ஆபரணங்கள் திருடும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன

நாட்டில் தங்க ஆபரணங்கள் திருடும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன

பெண்களின் கழுத்தில் உள்ள தங்க ஆபரணங்களை கொள்ளையிடும் சம்பவங்கள் நாட்டில் அதிகரித்து வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் இவ்வாறான 03 முறைப்பாடுகள் காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக காவல்துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது