ஏப்ரல் 21 தாக்குதல் விசாரணை; சட்ட மா அதிபர் - பேராயர் மல்கம் ரஞ்சித் இடையிலான சந்திப்பு

ஏப்ரல் 21 தாக்குதல் விசாரணை; சட்ட மா அதிபர் - பேராயர் மல்கம் ரஞ்சித் இடையிலான சந்திப்பு

சட்ட மா அதிபர், பேராயர் மல்கம் கார்தினல் ரஞ்சித்  ஆண்டகைக்கு இடையிலான சந்திப்பு கடந்த திங்கட்கிழமை (08) நடைபெற்றுள்ளது.

இந்த சந்திப்பின் போது ஏப்ரல் 21 தாக்குதல் விசாரணைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது