டேம் வீதி சடலம்: உயிரிழந்த பெண்ணின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானது!

டேம் வீதி சடலம்: உயிரிழந்த பெண்ணின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானது!

கொழும்பு டேம் வீதியில் பையொன்றிலிருந்து தலை வேறாக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட பெண்ணின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது.

அதற்கமைய, இப்பெண் உயிரிழந்த பின்னரே அவரது தலை உடலிலிருந்து வேறாக்கப்பட்டுள்ளதாக மரண பரிசோதனையில் தெரியவந்துள்ளது