ரஞ்சனுடன் புகைப்படம் எடுக்க ஹர்ஷன எம்.பிக்கு அனுமதியளித்த சிறை அதிகாரி பணி இடைநிறுத்தம்!

ரஞ்சனுடன் புகைப்படம் எடுக்க ஹர்ஷன எம்.பிக்கு அனுமதியளித்த சிறை அதிகாரி பணி இடைநிறுத்தம்!

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள நாடாளுமன்ற உறுப்பினரான ஹர்ஷன  ராஜகருணாகவை அனுமதித்த சிறைச்சாலை காவலர் ஒருவர் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையைச் சேர்ந்த சிறைச்சாலை காவலர் ஒருவரே இவ்வாறு பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது