சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 670 கிலோ மஞ்சளுடன் மூவர் கைது

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 670 கிலோ மஞ்சளுடன் மூவர் கைது

புத்தளம் - சேரக்குளி கடல்கரையில் சட்டவிரோதமாக கடல் வழியாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட 670 கிலோ உலர்ந்த மஞ்சள் தொகையுடன் மூவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு  கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 37, 25 வயதானவர்கள் என்பதுடன், அவர்கள் கல்பிட்டி மற்றும் பள்ளிவாசல்துறை பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது