கல்வியமைச்சர் உள்ளிட்ட 22 பேருக்கெதிராக நீதிப்பேராணை மனுத் தாக்கல்

கல்வியமைச்சர் உள்ளிட்ட 22 பேருக்கெதிராக நீதிப்பேராணை மனுத் தாக்கல்

2020 ஆம் அண்டு நடைபெற்ற 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளிகளுக்கு அமைய பிரபல பாடசாலைகளுக்கு மாணவர்களை உள்ளீர்ப்பதற்கான உரிய வழிகாட்டல்களை வெளியிடுவதற்காக கல்வியமைச்சரின் அதிகாரிகளுக்கு உத்தரவிடுமாறு கோரி பெற்றோர்கள் சிலர் மேன்முறையீட்டு நீதிமன்றில் நீதிபேராணை மனுவினை தாக்கல் செய்துள்ளனர்.

10 மாணவர்களின் பெற்றோர்களினால் இன்றைய தினம் குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக எமது நீதிமன்ற செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

கல்வியமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், அந்த அமைச்சின் செயலாளர் கப்பில பேரேரா உள்ளிட்ட 22 பேர் குறித்த மனுவின் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளன