260 கிலோ போதைப்பொருட்களுடன் 3 இலங்கைப் படகுகள் சிக்கியது; 12 பேர் கைது

260 கிலோ போதைப்பொருட்களுடன் 3 இலங்கைப் படகுகள் சிக்கியது; 12 பேர் கைது

இலங்கைக்கு சொந்தமான 3 படகுகளில் இருந்து 200 கிலோ கிராம் கொகெய்ன் மற்றும் 60 கிலோ கிராம் ஹஷீஷ் போதைப் பொருட்கள் கேரள கடற்பரப்பில் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதன்போது 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகம் தெரிவித்துள்ளது