ஏப்ரல் 21 தாக்குதல் அறிக்கை: அமைச்சரவை உப குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்க தயார்

ஏப்ரல் 21 தாக்குதல் அறிக்கை: அமைச்சரவை உப குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்க தயார்

ஏப்ரல் 21 தாக்குதல் விசாரணை அறிக்கையை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவையின் உபகுழுவின் அறிக்கை மார்ச் 15ம் திகதி ஜனாதிபதியிடம் கையளிக்கப்படுமென அக்குழுவின் உறுப்பினரான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்