சுவிட்சர்லாந்தில் முகத்தை முழுமையாக மூடும் வகையிலான ஆடை அணிவதற்கு தடை விதிப்பு
பொது இடங்களில் முகத்தை முழுமையாக மூடும் வகையிலான ஆடை அணிவதற்கு சுவிட்சர்லாந்தில் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இதற்கான வாக்கெடுப்பின் போது 51.2 சதவீதமானவர்கள் இந்த தடையை அமுல்படுத்த ஆதரவளித்துள்ளனர்.
முஸ்லிம் பெண்கள் அணிகின்ற புர்க்கா உள்ளிட்ட முகத்தை முழுமையாக மூடும் வகையிலான ஆடைகளுக்கு இதன்படி சுவிட்சர்லாந்தில் தடை விதிக்கப்படுகிறது.
இது தொடர்பாக பல முஸ்லிம் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன
லைப்ஸ்டைல் செய்திகள்
முடியை கருமையாக்கும் மருதாணி ஹேர் டை - இந்த பொருள் சேருங்க
30 December 2025
ஊரே மணக்க மணக்க மத்தி மீன் குழம்பு - இலங்கை பாணியில் எப்படி செய்வது?
26 December 2025