மேல் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்புகளில் 1158 பேர் கைது

மேல் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்புகளில் 1158 பேர் கைது

மேல் மாகாணத்தில் நேற்று(07) காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்புகளில் 1158 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களுள் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 584 பேர் உள்ளடங்குவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்