கொரோனா தொற்றிலிருந்து மேலும் 290 பேர் குணமடைந்தனர்

கொரோனா தொற்றிலிருந்து மேலும் 290 பேர் குணமடைந்தனர்

நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து மேலும் 290 பேர் குணமடைந்துள்ளனர்.

இதனடிப்படையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 82, 059 ஆக அதிகரித்துள்ளது.

இது சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது