நாளை முதல் பொது மக்களுக்கான சேவைகளில் விசேட மாற்றம்!

நாளை முதல் பொது மக்களுக்கான சேவைகளில் விசேட மாற்றம்!

நாளை முதல் அனைத்து அரச ஊழியர்களும் சேவைக்கு திரும்பவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரச சேவைகள் உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சு இதனை குறிப்பிட்டுள்ளது.

பொது மக்களுக்கான சேவைகளை முறையாக முன்னெடுப்பதற்காக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது