
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 04 பேர் பலி
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 04 பேர் இன்று உயிரிழந்துள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
இதறற்கமைய இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 497ஆக உயர்டைந்துள்ளது