கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனைய அபிவிருத்திக்கும் இந்தியாவுக்கும் தொடர்பில்லை

கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனைய அபிவிருத்திக்கும் இந்தியாவுக்கும் தொடர்பில்லை

கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகளில் இந்தியா தொடர்புப்படவில்லை என அந்நாட்டு வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த திட்டத்துடன், இந்தியாவின் ”அதானி“ சங்கத்துடன் இலங்கை அரசு தொடர்புப்பட்டுள்ளதாகவும் அந்த அமைச்சின் ஊடக பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்