நடப்பு அரசாங்கத்தின் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை நிராகரிப்பதாக ஜனாதிபதி தெரிவிப்பு

நடப்பு அரசாங்கத்தின் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை நிராகரிப்பதாக ஜனாதிபதி தெரிவிப்பு

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் நடப்பு அரசாங்கத்தின் மீது முன்வைக்கப்படும் குற்ச்சாட்டுக்களை நிராகரிப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கிராமத்துடன் உரையாடல் வேலைத்திட்டத்தின் இன்றைய திட்டம் கிரிபாவ-வேரகல பகுதியில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு பேசும் போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்