பயாகல தெற்கு புகையிரத கடவை தற்காலிகமாக மூடல்

பயாகல தெற்கு புகையிரத கடவை தற்காலிகமாக மூடல்

இன்று இரவு 10.00 மணி முதல் நாளை அதிகாலை 3.00 மணிவரை காலி - கொழும்பு வீதியின் தெற்கு பயாகல புகையிரத கடவையின் ஒரு பகுதி தற்காலிகமாக மூடப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய சாரதிகளை மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு காவல்துறை அறிவித்துள்ளது