பதுளை ராவணா எல்ல வனப்பகுதியில் தீப்பரவல் (காணொளி)

பதுளை ராவணா எல்ல வனப்பகுதியில் தீப்பரவல் (காணொளி)

பதுளை ராவணா எல்ல வனப்பகுதியில் தீப்பரவியுள்ளது.

தீயணைப்புப் பணிகளில் வான் படையின் பெல் 212 உலங்கு வானுார்தி ஈடுபட்டுள்ளதாக காவல் துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்