பதுளை - கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து விபத்துக்குள்ளானதில் 10க்கும் அதிகமானோர் காயம்

பதுளை - கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து விபத்துக்குள்ளானதில் 10க்கும் அதிகமானோர் காயம்

பதுளை - கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து ஒன்று எல்ல - ஹல்ப பகுதியில் விபத்துக்குள்ளானது.

இவ்விபத்தில் 10க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது