கொழும்பு துறைமுக மேற்கு முனைய அபிவிருத்திக்கு இந்திய முதலீட்டாளர்களுடன் இலங்கை நேரடி செயற்பாட்டில்

கொழும்பு துறைமுக மேற்கு முனைய அபிவிருத்திக்கு இந்திய முதலீட்டாளர்களுடன் இலங்கை நேரடி செயற்பாட்டில்

கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனைய அபிவிருத்திக்காக, இலங்கை அரசாங்கம் இந்திய முதலீட்டாளர்களுடன் நேரடியாக செயற்படுவதாக இந்திய வெளிவிகார அமைச்சு தெரிவித்துள்ளது.

புதுடில்லியில் நேற்று இடம்பெற்ற இணையவளி ஊடக சந்திப்பில், வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் அனுரக் ஸ்ரீவஸ்தவா (Anurag Srivastava) இதனைத் தெரிவித்துள்ளார்