கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த 399 பேர்

கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த 399 பேர்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 399 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

இதற்கமைய கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 80,836ஆக உயர்வடைந்துள்ளது.

அத்துடன்,நாடளாவிய ரீதியில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 2,906 ஆக குறைவடைந்துள்ளது