அரசியலை விட்டு ஒதுங்கும் சசிகலா! சற்றுமுன் வெளியிட்ட அறிவிப்பு

அரசியலை விட்டு ஒதுங்கும் சசிகலா! சற்றுமுன் வெளியிட்ட அறிவிப்பு

அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்து அம்மாவின் பொற்கால ஆட்சி அமைய பாடுபடப் போவதாக வீ.கே. சசிகலா தெரிவித்துள்ளார்.

நான் என்றும் பதவிக்காகவோ, பட்டத்திற்காகவோ, அதிகாரத்திற்காகவோ ஆசைப்பட்டதில்லை எனவும் புரட்சித் தலைவியின் அன்புத் தொண்டர்களுக்கும் தமிழக் மக்களுக்கும் நான் என்றும் நன்றியோடு இருப்பேன் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான அறிக்கை ஒன்றினையும் வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,