பணிப்பெண்களாக வெளிநாட்டிற்கு சென்றுள்ளவர்கள் குறித்து ஆராய்வதற்கு விசேட குழு

பணிப்பெண்களாக வெளிநாட்டிற்கு சென்றுள்ளவர்கள் குறித்து ஆராய்வதற்கு விசேட குழு

கிழக்கு மாகாணத்தில் இருந்து வெளிநாட்டிற்கு வீட்டு பணிப்பெண்களாக சென்றுள்ளவர்கள் மற்றும் பெண்கள் தலைமையிலான குடும்பங்களின் பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்கு விசேட குழுவொன்றை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண ஆளுநர் அநுராதா யாஹம்பத் இதனை தெரிவித்துள்ளார்.

அந்த குழுவின் தலைவராக கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் ஆரியவதீ கலப்பதி நியமிக்கப்பட்டுள்ளார்