கைதிகளுக்கு கிடைத்த மகிழ்ச்சி தகவல்
சிறைக்கைதிகளை பார்வையிடுவதற்கு இன்று (01) முதல் மீண்டும் அனுமதி வழங்கப்படுவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. வாரத்தில் ஒரு தடவை, ஒருவருக்கு மாத்திரம் இதற்கான அனுமதி வழங்கப்படவுள்ளது.
அத்துடன், குறித்த நபர் சிறைக்கைதியின் நெருங்கிய உறவினராக இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட கைதிகள் 21 நாள்களுக்கு பார்வையிட அனுமதிக்கப்படமாட்டார்கள்.
இதேவேளை, வெளியில் இருந்து கொண்டுவரப்படும் உணவு பொருட்களை சிறைக்கைதிகளுக்கு வழங்குவதற்கு தொடர்ந்தும் தடை விதிக்கப்பட்டுள்ளது
தொடர்புடைய செய்திகள்
பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியான..
22 September 2026
-
(188)
அந்தமான் தீவுகளை அண்மித்த கடற்பரப்ப..
22 September 2026
-
(91)
269 உயிர்களின் 7 வருட நீதிப்போராட்ட..
22 September 2026
-
(104)
மட்டக்களப்பில் காலைவேளை வயல்வேலைக்க..
21 September 2026
-
(123)
சடுதியாக குறைந்த தங்க விலை: வாங்கவு..
21 September 2026
-
(100)
பாடசாலை விடுமுறை குறித்து வெளியான ப..
21 September 2026
-
(351)
தொடர்புடைய செய்திகள்
பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு
22 September 2026
அந்தமான் தீவுகளை அண்மித்த கடற்பரப்பில் உருவாகிய கா..
22 September 2026
269 உயிர்களின் 7 வருட நீதிப்போராட்டத்திற்கு விடை க..
22 September 2026
மட்டக்களப்பில் காலைவேளை வயல்வேலைக்கு சென்ற விவசாயி..
21 September 2026
சடுதியாக குறைந்த தங்க விலை: வாங்கவுள்ளோருக்கு வெளி..
21 September 2026
பாடசாலை விடுமுறை குறித்து வெளியான புதிய அறிவிப்பு!
21 September 2026
முதன்மை செய்திகள்
பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியான..
22 September 2026
விண்வெளிக்குச் சென்ற பிகாச்சு; சர்வ..
22 September 2026
காலை உணவு ருசியாக உள்ளதா? - மாணவர்க..
22 September 2026
கனடாவில் இருந்து யாழ். வந்த வயோதிப..
22 September 2026
யாழ். செம்மணியில் கோர விபத்துக்குள்..
22 September 2026
சம்பூர் பிரதேசத்தில் இடம்பெற்ற தியா..
22 September 2026