
ஜோதிடத்தை நம்பி மகனை எரித்து கொன்ற தந்தை!
தமிழ்நாட்டின் திருவாரூர்- நன்னிலம் பகுதியில் தந்தை ஒருவர் ஜோதிடத்தை நம்பி தனது ஐந்து வயது மகனையே எரித்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சந்தேக நபர் ஜோதிடம் பார்த்த போது, அவரது மகனால் தனக்கு ஆபத்து நேரலாம் என்று கூறியதால், அவர் தனது ஐந்து வயது மகனை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து கொலை செய்துள்ளார்.
இதனையடுத்து காவல்துறையினர் சிறுவனின் சடலத்தை கைப்பற்றியுள்ளதுடன், தந்தையை கைது செய்துள்ளதுனர்