முதன்முதலாக பிரிதிவி ஏவுகணை ஏவப்பட்ட நாள்- பிப்ரவரி 25-1988

முதன்முதலாக பிரிதிவி ஏவுகணை ஏவப்பட்ட நாள்- பிப்ரவரி 25-1988

இந்தியா அணுஆயுத்தை சுமந்து சென்று தாக்கும் ஏவுகணைகளை தயாரித்தது. முதன்முதலாக பிரிதிவி என்ற ஏவுகணையில் மாதிரி அணுஆயுதத்தை வைத்து சோதனை நடத்தப்பட்டது. இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:- * 1836 - சாமுவேல் கோல்ட் சுழல் துப்பாக்கிக்கான அமெரிக்கக் காப்புரிமத்தைப் பெற்றார். * 1837 - தாமஸ் டெவன்போர்ட் மின்சாரத்தில் இயங்கும் மோட்டாருக்கான அமெரிக்கக் காப்புரிமத்தைப் பெற்றார். * 1921 - ஜார்ஜியாவின் தலைநகர் திபிலீசி ரஷ்யாவின் கம்யூனிஸ்ட்

 

இந்தியா அணுஆயுத்தை சுமந்து சென்று தாக்கும் ஏவுகணைகளை தயாரித்தது. முதன்முதலாக பிரிதிவி என்ற ஏவுகணையில் மாதிரி அணுஆயுதத்தை வைத்து சோதனை நடத்தப்பட்டது.

இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

 


* 1836 - சாமுவேல் கோல்ட் சுழல் துப்பாக்கிக்கான அமெரிக்கக் காப்புரிமத்தைப் பெற்றார். * 1837 - தாமஸ் டெவன்போர்ட் மின்சாரத்தில் இயங்கும் மோட்டாருக்கான அமெரிக்கக் காப்புரிமத்தைப் பெற்றார். * 1921 - ஜார்ஜியாவின் தலைநகர் திபிலீசி ரஷ்யாவின் கம்யூனிஸ்ட் படைகளினால் கைப்பற்றப்பட்டது. * 1925 - சோவியத் ஒன்றியத்திற்கும் ஜப்பானுக்கும் இடையில் தூதரக உறவு ஆரம்பிக்கப்பட்டது. * 1932 - அடொல்ஃப் ஹிட்லர் ஜெர்மனியின் குடியுரிமையைப் பெற்றார். * 1945 - இரண்டாம் உலகப் போர்: துருக்கி ஜெர்மனி மீது போரை அறிவித்தது.

* 1948 - செக்கோசிலவாக்கியாவின் ஆட்சியை அந்நாட்டு கம்யூனிஸ்ட் கட்சி கைப்பற்றியது. * 1956 - சோவியத் தலைவர் நிக்கிட்டா குருசேவ் ஜோசப் ஸ்டாலினின் ஆட்சிக்கால நிர்வாகத்தைக் கண்டனம் செய்தார். * 1980 - சூரினாமில் இடம்பெற்ற ராணுவப் புரட்சியில் அரசாங்கம் கவிழ்க்கப்பட்டது. * 1986 - பிலிப்பைன்ஸ் அதிபர் பேர்டினன்ட் மார்க்கோஸ் மக்கள் புரட்சியை அடுத்து ஆட்சியைக் கைவிட்டு நாட்டை விட்டு வெளியேறினார். கொரசோன் அக்கீனோ அதிபரானார்.