தேர்தல் தொடர்பில் வெளியான தகவல்: அதிகாரிகளுக்கு மகிழ்ச்சி
நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குகளை எண்ணும் பணிகள் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி காலை 8 மணிக்கே ஆரம்பிக்கப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
வழமையாக தேர்தல் நிறைவடைந்து மாலை 5 மணி முதல் 6 மணிவரையான காலப்பகுதிக்குள் வாக்குகள் எண்ணும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும்.
ஆனால் இந்த முறை அவ்வாறில்லாமல் மறுநாள் காலை 8 மணிக்கே வாக்குகளை எண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் தெரித்துள்ளார்
லைப்ஸ்டைல் செய்திகள்
கர்நாடகா பாணியில் லெமன் சாதம்...இப்படி ஒரு முறை செய்து பாருங்க
21 December 2024
முள்ளங்கியின் மணம் பிடிக்கவில்லையா? இப்படி சட்னி செய்து பாருங்க
19 December 2024
கல்யாணவீட்டு பாணியில் பிரெட் அல்லா... இப்படி செய்து கொடுங்க
17 December 2024