வாக்காளர் அட்டைகள் 11,12 மற்றும் 13ஆம் திகதிகளில் தபால் திணைக்களத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை

வாக்காளர் அட்டைகள் 11,12 மற்றும் 13ஆம் திகதிகளில் தபால் திணைக்களத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை

எதிர்வரும் பொதுத்தேர்தலில் வாக்களிப்தற்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் எதிர்வரும் 11,12 மற்றும் 13ஆம் திகதி தபால் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்நிலையில், வாக்காளர் அட்டைகளின் விநியோக நடவடிக்கைகள் ஜூலை 29ஆம் திகதி நிறைவு செய்யப்படும் என தெரிவிக்கப்படுகிறது.