கல் குவாரியில் பாரிய வெடிப்பு சம்பவம்; 6 பேர் உயிரிழப்பு

கல் குவாரியில் பாரிய வெடிப்பு சம்பவம்; 6 பேர் உயிரிழப்பு

கல் குவாரியில் பாரிய வெடிப்பு; 6 பேர் உயிரிழப்பு இந்தியா, கர்நாடக மாநிலத்தின் சிக்கபல்லபூர், ஹிரங்காவல்லி பிரதேசத்திலுள்ள கல் குவாரி ஒன்றில் நேற்று இரவு இடம்பெற்ற பாரிய வெடிப்புச் சம்பவத்தில் அறுவர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இச்சம்பவத்தில் மேலும் சிலர் காயமடைந்துள்ளனர். இவ்வாறு வெடித்த வெடிபொருட்கள் வெடித்த சட்டவிரோதமாக வாங்கி வைக்கப்பட்டிருந்தவை என்று காவல்துறை விசாரணைகள் தெரியவந்துள்ளது.

இச்சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்