வாகன விபத்துக்களால் நேற்று 15 பேர் பலி! (காணொளி)

வாகன விபத்துக்களால் நேற்று 15 பேர் பலி! (காணொளி)

வாகன விபத்துக்களால் நேற்றைய தினம் 15 பேர் பலியாகினர்.

அவர்களில் 4 பேர் நேற்றைய தினம் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் உயிரிழந்ததாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

ஏனையோர் இதற்கு முன்னர் இடம்பெற்ற விபத்துக்களில் காயமடைந்து வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றைய தினம் உயிரிழந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.