ஹெரோயின் போதை பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது..!

ஹெரோயின் போதை பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது..!

பிரபல போதைப்பொருள் வர்த்தகரான “படோவிட்ட அசங்க“ என்பவர் 146 கிராம் ஹெரோயின் ரக போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் பிலியந்தலை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது