கரையோர தொடருந்து மார்க்கத்தில் தடம்புரண்ட தொடருந்து..!

கரையோர தொடருந்து மார்க்கத்தில் தடம்புரண்ட தொடருந்து..!

கரையோர தொடருந்து மார்க்கத்தில் தொடருந்து ஒன்று தடம்புரண்டுள்ளது.

கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்துக்கு அருகில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதனை அடுத்து கரையோர மார்க்க தொடருந்து சேவைகள் தாமதமடைந்திருப்பதாக தொடருந்து கட்டுப்பாட்டகம் தெரிவித்துள்ளது