பாடசாலை மாணவியை தாக்கிய ஆசிரியருக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு.!

பாடசாலை மாணவியை தாக்கிய ஆசிரியருக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு.!

15 வயது பாடசாலை மாணவியை தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஆசிரியருக்கு ஆறு இலட்சத்து ஐம்பதுஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.