பிரித்தானியாவில் அடையாளம் காணப்பட்ட வீரியம்மிக்க புதிய கொரோனா வைரஸ் இலங்கையில்...!

பிரித்தானியாவில் அடையாளம் காணப்பட்ட வீரியம்மிக்க புதிய கொரோனா வைரஸ் இலங்கையில்...!

பிரித்தானியாவில் அடையாளம் காணப்பட்ட வீரியம்மிக்க புதிய கொரோனா வைரஸ், கொழும்பு, வவுனியா, அவிசாவளை, பியகம முதலான பகுதிகளில் பெறப்பட்ட மாதிரிகளில் கண்டறியப்பட்டுள்ளதாக வைத்தியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.