
தென் கொரியாவில் வளர்ப்புப் பிராணிகளுக்கு கொரோனா பரிசோதனை
தென் கொரியா வளர்ப்பு பிராணிகளுக்கும் COVID – 19 பரிசோதனைகளை ஆரம்பித்துள்ளது.
கொரோனா அறிகுறிகள் காணப்படுமாயின் வளர்ப்பு பிராணிகளுக்கும் கொரோனா பரிசோதனை முன்னெடுக்கப்படும் என தென் கொரிய அரசாங்கம் அறிவித்துள்ளது.
பூனையொன்றுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதன் பின்னர் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தொற்று உறுதிப்படுத்தப்படும் பிராணிகள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட வேண்டும் ன அறிவுறுத்தப்பட்டுள்ளது
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025