இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 70,000 ஐ கடந்தது..!
இன்று மேலும் 354 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாளர்காளாக இனங்காணப்பட்டுள்ளனர்.
இலங்கையில் கொவிட் 19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 70,000 ஐ கடந்துள்ளது.
அந்த வகையில் கொவிட் 19 தோற்றாளர்களின் எண்ணிக்கை 70,216 ஆக அதிகரித்துள்ளது