நாட்டில் இதுவரை 161,773 பேருக்கு கொவிட் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிப்பு!

நாட்டில் இதுவரை 161,773 பேருக்கு கொவிட் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிப்பு!

கொவிட் நோயெதிர்ப்புத் திட்டத்தின் கீழ் இன்று இரவு 8.30 மணி வரை 161,773 பேருக்கு கொவிட் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

இன்றைய தினம் 1,625 பேருக்கு கொவிட் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் தடுப்புப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.