தடுப்பூசிகளை கொள்வனவு செய்யும் நடவடிக்கை ஆரம்பம்..!

தடுப்பூசிகளை கொள்வனவு செய்யும் நடவடிக்கை ஆரம்பம்..!

வறிய நாடுகளுக்கு பெற்றுக்கொடுப்பதற்காக சர்வதேச செஞ்சிலுவை சங்கம் 500 மில்லியன் தடுப்பூசிகளை கொள்வனவு செய்யவுள்ளது.

இந்த நடவடிக்கை தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் தற்பொழுது கொள்வனவு செய்யப்பட்டுள்ள தடுப்பூசிகளில் 115 மில்லியன் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், அதில் செல்வந்த நாடுகளுக்கே அதிக தடுப்பூசிகள் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளதாகவம் தெரிவிக்கப்பட்டுள்ளது.