துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் காயம்..!!

துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் காயம்..!!

வெல்லம்பிட்டி பகுதியில் சந்தேக நபர் ஒருவரை கைது செய்ய சென்ற வேளையில், ஏற்பட்ட பதற்ற நிலை காரணமாக காவற்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் நபர் ஒருவர் காயமடைந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த நபர் சிகிச்சைகளுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது